Live on Zoom | 30 Oct, 31 Oct & 1 Nov 2026 | 50 seats மட்டும், ஒவ்வொருத்தருக்கும் feedback
3-day live class | Singapore | Tamil + English

Recipe follow பண்ணாலும் cake flop ஆகுதா?

3 நாள்ல உங்க முதல் Flop-Free Cakeசெய்திடுங்க

இதுவரை bake பண்ணதே இல்லைன்னாலும், bake பண்ணி flop ஆகியிருந்தாலும் பரவாயில்ல.

Find out why your cakes sink, crack or turn rubbery, and fix it for good.

Claim My Seat, SGD 40

30 Oct, 31 Oct & 1 Nov 2026
| 50 seats மட்டும்

5,000+Students trained
8+Years baking
4.9Rating
Live training5 free bonusesTamil + EnglishPlain language, no jargonUse what you already ownReplay options
Bindhu smiling in her red kurta with open hands

YOUR 3 DAYS
1
Day 1

Get the foundations right. The what, why, when of flop free baking

Basics first. சரியான அடித்தளம், நிலையான structure ku உதவும்.

2
Day 2

உங்க முதல் flop-free cake bake பண்ணுங்க

Flop ஏன் ஆகுதுன்னு புரிஞ்சு, step by step உங்க flop free cake bake பண்ணுங்க.

3
Day 3

From hobby to home bakery

Price பண்ணுங்க, first order plan பண்ணுங்க, venture-க்கு ready ஆகுங்க.

The real problem

Recipes Tell You What To Do. Nobody Tells You Why It Works.

அந்த gap தான் ஒருத்தருக்கு work ஆகற அதே recipe இன்னொருத்தருக்கு flop ஆக காரணம். Gap-ஐ close பண்ணா flops நின்னுடும்.

Do these sound like your story?

Cake நடுவில பள்ளம்

எல்லா step-உம் follow பண்னேன். ஆனாலும் நடுவில sink ஆயிடுச்சு. I dont know why. 

Cake வெடிப்பு விட்டு கருகி போச்சு 

Hardஆ, dryஆ, crack ஆயிடுச்ச.  Websiteல இருக்கற மாதிரி வரவே இல்ல. I can't understand why. 

YouTubeல பண்றது நல்லா வந்துச்சு, என் kitchenல இல்ல

அதே recipe, வேற result. ஏன்னு புரியல.

Butter, cream, chocolate எல்லாம் waste

ஒவ்வொரு flopக்கும் money, time, effort waste.  இது மாறணும்னு ஆசை. How do I do it?

Sell பண்ணணும்னு ஆசை, ஆனா எப்படி start பண்ணணும்னு தெரியல

Perfect results, pricing, photos, first customer.. . எங்க இருந்து ஆரம்பிக்கணும்னு தெரியல.

Every flop costs you, your confidence. And every month you wait, the dream of baking stays in the kitchen corner.

Time to change that now!!

What "flop-free" really means.

It does not mean you will never make a mistake. It means that when a bake goes wrong, you will know exactly why and exactly how to fix it.

4 Baking Beliefs That Keep You Stuck

MYTH 1

ஒரு நல்ல recipe இருந்தா போதும்.

FACT

இல்ல. Recipe வெறும் instructions தான். அது எப்படி work ஆகுதுன்னு புரிஞ்சா, தப்பா போனாலும் fix பண்ணலாம்.

MYTH 2

Practice பண்ணிட்டே இருந்தா perfect-ஆ வந்துடும்.

FACT

அப்படி இல்ல. அதே தப்பை practice பண்ணா, அதே flop இன்னும் சீக்கிரம் வரும். முதல்ல சரியான method கத்துக்கோங்க.

MYTH 3

நல்லா bake பண்ணா business தானா நடக்கும்.

FACT

Baking பாதி picture தான். Pricing, packaging, customer trust, follow-up இதுதான் orders வருமா இல்லையான்னு decide பண்ணும்.

MYTH 4

Instagram-ல post போட்டா orders வரும்.

FACT

Orders-க்கு clear niche, strong offer, trust, follow-up system வேணும். Random posting bakery-ய grow பண்ணாது.

Who this class is for

Who This Class Is Perfect For

Talent, fancy tools, பெரிய kitchen எதுவும் தேவையில்ல.

You're Starting from Zero

Baking கத்துக்கணும்னு ஆசை இருக்கு, but எங்கிருந்து start பண்றதுன்னு தெரியலையா?

Your takeawayDay 1 starts at zero, with every term and every step explained in plain language. Basics-லிருந்து step-by-step கத்துக்கிட்டு, confidence-ஆ bake பண்ணலாம்.

You Bake for the Joy of It

Familyக்காகவும், special occasionsக்காகவும் இன்னும் நல்லா bake பண்ணணுமா?

Your takeawayRecipes-ஐப் புரிஞ்சுக்கிட்டு, ஒவ்வொரு முறையும் consistentஆ, confidentஆ share பண்ணக்கூடிய bakes create பண்ணலாம்.

You Want to Master Baking, Not Just Follow Recipes

Recipe follow பண்ணியும் cakes fail ஆகுதா? Baking-ல என்ன தப்பு நடக்குதுன்னு புரிஞ்சுக்கணுமா?

Your takeawayஒவ்வொரு technique-க்குப் பின்னாடியும் இருக்கிற reason-ஐப் புரிஞ்சுக்கிட்டு, Cakes ஏன் fail ஆகுதுன்னு புரிஞ்சுக்கிட்டு, guesswork இல்லாமல் consistent results achieve பண்ணலாம்.

You Want to Turn Baking into Income

Baking-ஐ full-time business-ஆக மாற்றணுமா, இல்ல உங்க current jobக்கு alongside ஒரு side income உருவாக்கணுமா?

Your takeawayஉங்க first bake-லிருந்து first paid order வரை follow பண்ணக்கூடிய clear roadmap-ஐப் பெறலாம். கூடவே, உங்க baking journey-ஐ support பண்ண 5 exclusive bonuses-உம் கிடைக்கும்.

This is not for you if.

  • You want instant results. - The secret to success is in knowledge based implementation. Knowledge gain needs time and Implementation needs effort.
  • You want guaranteed income. - We teach skill and a plan. Results depend on your effort largely.
  • You are a pro looking for advanced piping and decor. - We go from basics to intermediate baking. Decorations are not taught in this class.
What you'll bake

Understand the Method. Discover What You Can Create with One Flop-Free Approach.

Vanilla cake baked the flop-free way
Chocolate cake baked the flop-free way
Nuts cake baked the flop-free way
What changes for you

6 Shifts You Will Feel by Day 3

1

உங்க bakes ஏன் flop ஆகுதுன்னு clear-ஆ புரியும்.

2

Consistent baking resultsக்கு எதை control பண்ணணும்னு exactஆ தெரியும்.

3

Paid orders எடுக்கறதுக்கு முன்னாடி fix பண்ண வேண்டிய gaps தெரியும்.

4

Growth கடின உழைப்பால இல்ல, சரியான actionsல வருதுன்னு புரியும்.

5

Hobby bakingல இருந்து business-ready mindsetக்கு மாற ஆரம்பிப்பீங்க.

6

Business confusion clear ஆகும். முதல்ல எதை setup பண்ணணும், எதை skip பண்ணணும்னு தெரியும்.

Bindhu beside a large multi-tier cake she decorated
Your baking educator

Meet Bindhu

வணக்கம் , I'm Bindhu! Baking ஆரம்பிச்சப்போ, recipe follow பண்ணினா மட்டும் நல்லா bake பண்ணிட முடியாது என்பதைப் புரிஞ்சுக்கிட்டேன். Baking எப்படி நடக்குது, Cakes ஏன் fail ஆகுது, அதை எப்படி சரி பண்றது — இதெல்லாம்தான் ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சிகிட்டேன். அதன் அடிப்படையில் நான் உருவாக்கினதுதான் Flop-Free Baking Method™ — bakingஐ guess பண்ணாம, புரிஞ்சு பண்ண உதவுற ஒரு simple, structured method. Cakekanum மற்றும் Cakekanum Academyன் founderஆன நான், 8+ yearsஆ professional home baker and cake artistஆவும், 4+ yearsஆ baking educatorஆ இதுவரைக்கும் 5,000+ studentsக்கு baking கத்துக்கொடுத்திருக்கேன். Beginnerஆ start பண்ணின பலர், இன்னைக்கு confidentஆ bake பண்றாங்க; தங்களோட baking businessஐயும் ஆரம்பிச்சிருக்காங்க. என்னோட நோக்கம் வெறும் recipes கத்துக்கொடுக்கிறது மட்டுமல்ல. Baking-ஐ ஆழமாகப் புரிஞ்சுக்கிட்டு, mistakes-ஐ avoid பண்ணி, ஒவ்வொரு முறையும் consistent results கிடைக்க உதவுறதுதான். Because with the right mindset, clear guidance, and the right method, baking doesn't have to be a guessing game!

5,000+Students trained
8+ yrsBaking
4+ yrsTeaching
4.9Rating
Claim My Seat, SGD 40
From the Cakekanum community

5,000+ Home Bakers Have Baked Their First Flop-Free Cake. Real Cakes. Real Student Stories.

Cakes baked by first timers from previous flop free baking classes.

From the Cakekanum community

Cakes baked by advanced baking course students of Cakekanum.

Claim My Seat, SGD 40

30 Oct, 31 Oct & 1 Nov 2026 |

What students say

Original Trustpilot reviews
Sadhana Gopinathan

14 Mar 2024

Jk's seconds

23 Oct 2024

Shaamili V

19 Jun 2024

Prabavathy Balan

5 Jul 2024

Nancy Lawrence

29 Nov 2023

Consumer

2 Oct 2024

Malashree.R Ammu

15 Mar 2024

uma Maheswari

1 May 2024

Mangalambica Balachandran

4 Jul 2024

Nazrin Khadar

1 May 2024

Raji saran

31 Jan 2022

Lakshana

24 Oct 2024

Revathi M

23 Aug 2024

Pinky Prayuktha

17 May 2024

Vijaya Nirmala

2 May 2024

5 bonuses worth S$65, free

5 Bonuses, Free With Your Flop-Free Baking Class

Everything you need to take your baking from the kitchen table to a real home bakery, included at no extra cost.

BONUS 1Hobby To Income Roadmap bonus

Hobby To Income Roadmap

உங்க baking skills-ஐ எப்படி income-ஆ மாத்தலாம்னு தெரிஞ்சுக்கோங்க.

VALUES$12
BONUS 2Can Your Baking Become A Business? bonus

Can Your Baking Become A Business?

Hobby-ஐ தாண்டி போக நீங்க ready-ஆ இருக்கீங்களான்னு assessment எடுத்து பாருங்க.

VALUES$8
BONUS 3Home Baker Profit Calculator bonus

Home Baker Profit Calculator

உங்க products, pricing, orders வெச்சு எவ்வளவு earn பண்ணலாம்னு பாருங்க.

VALUES$10
BONUS 4The 5 Challenges Every Aspiring Home Baker Needs To Know bonus

The 5 Challenges Every Aspiring Home Baker Needs To Know

பெரும்பாலான home bakers-ஐ நிறுத்தற 5 problems, அவற்றை முன்னாடியே எப்படி பார்க்கறது.

VALUES$15
BONUS 5Private Baker Community bonus

Private Baker Community

உங்க bakes post பண்ணுங்க, questions கேளுங்க, மற்ற bakers மற்றும் team கிட்ட feedback வாங்குங்க.

VALUES$20
TOTAL BONUS VALUES$65

3-day class-ல join பண்ணா 5-உம் free.

One honest thing before you pay

On Day 3, we will share with you about our advanced Home Baking Business Program, for people who want to go from baking to earning. It is an optional session for aspiring home bakers and baking entrepreneurs. The challenge is complete without it.

Your seat

SGD 40-க்கு உங்களுக்கு கிடைப்பது

30 Oct, 31 Oct & 1 Nov 2026 ஒவ்வொரு நாளும்Live on Zoom | Tamil + English | 3 sessions
3 live classes (Day 1, 2, 3)S$49C
Bonus 1: Hobby To Income RoadmapS$12
Bonus 2: Business Readiness AssessmentS$8
Bonus 3: Home Baker Profit CalculatorS$10
Bonus 4: The 5 Challenges guideS$15
Bonus 5: Private Baker CommunityS$20
Total valueS$114
YOUR PRICE TODAY
SGD 40

3 live classes-க்கு ஒரு நாளைக்கு சுமார் SGD 13

Claim My Seat, SGD 40

Secure payment via RazorPay

ஒவ்வொரு baker-க்கும் feedback அதனால groupல 50 seats மட்டும். Registration closes thereafter.

உங்க Questionsக்கு Answers

நான் bake பண்ணதே இல்ல. பரவாயில்லையா?
ஆமா. Day 1 முழு basics-ல இருந்து simple language-ல start ஆகும். Zoom-ல follow பண்ண முடிஞ்சா, இதையும் பண்ணலாம்.
Oven வேணுமா?
Home oven அல்லது OTG போதும். Gas stove அல்லது induction stove-லயும் improvise பண்ணலாம். அந்த method class-ல சொல்லித் தருவோம்.
Tamilஆ Englishஆ?
ரெண்டும் கலந்து, natural-ஆ பேசுவோம். Notes மற்றும் sheets English-ல இருக்கும். CONFIRM
Live class miss பண்ணிட்டா?
Replay 5 days இருக்கும், அடுத்த Wednesday வரை.
எவ்வளவு time வேணும்?
ஒவ்வொரு session-உம் சுமார் 90 min, . கூடவே உங்க cake oven-ல bake ஆகற time.
Ingredientsக்கு எவ்வளவு செலவாகும்?
பெரும்பாலும் வீட்டுல இருக்கற basics தான். Full list Day 1-க்கு முன்னாடி அனுப்புவோம். Estimated cost: SGD X, CONFIRM.
Eggbasedஆ,  Egglessஆ?
ஆமா, eggless தான். Basic kitchen tools வெச்சு work பண்றோம், egg based recipe-க்கு beater வேணும், அதனால இப்போ eggless recipe. எங்க advanced courses-ல egg based, egg free ரெண்டும் இருக்கு.
YouTubeல இருந்து இது எப்படி different?
Video என்ன பண்ணணும்னு மட்டும் காட்டும். இந்த class ஏன் work ஆகுதுன்னு சொல்லும், live-ஆ questions கேட்கலாம், உங்க bake-ஐ fix பண்ண help பண்ணும்.
Singaporeல நான் bake பண்றதை sell பண்ணலாமா?
Day 3-ல cost, price, first orders எப்படி plan பண்றதுன்னு காட்டுவோம். வீட்டுல இருந்து food sell பண்ற rules SFA set பண்றாங்க, அதனால அவங்க official guidance-க்கு direct பண்ணுவோம். C
Catch என்ன? Pitch இருக்கா?
ஆமா, அதை open-ஆவே சொல்றோம். Day 3-ல Home Baking Business Program-ஐ introduce பண்ணுவோம். அது optional. Venture start பண்ண நினைக்கறவங்க consider பண்ணலாம்.
3-DAY LIVE CLASS | Only 50 Seats

Your Next Bake Can BeThe One That Finally Works.

3 days. 3 bakes. Live in Tamil and English, in your own kitchen.
All 5 bonuses worth S$65 included, free.

Class starts 30 Oct, 31 Oct & 1 Nov 2026 |

--Days
--Hours
--Min
--Sec
Claim My Seat | SGD 40
Secure checkout5 bonuses includedReplays included
Claim My Seat | SGD 40